தீபாவளி பட்டாசு வெடிக்கும் ராசிகள்.. சுக்கிரன் வேலையை தொடங்கி விட்டார்.. இனி பண மழைதான்.. யாரு அந்த ராசி!
Lord Venus: சுக்கிரனின் விருச்சிக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு யோகம் தலைக்கு மேல் வரப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Venus: நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், அழகு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். அன்பின் கடவுளாக திகழ்ந்துவரும் சுக்கிரன் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
May 24, 2025 10:21 AMமீன ராசியில் வக்கிர நிலையில் சனி பகவான்.. இந்த மூன்று ராசிக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்
May 24, 2025 10:08 AM50 ஆண்டுகளுக்குப் பிறகு.. ஜூன் முதல் சுக்கிரன் புதன் பண மழை கொட்டி தீர்க்கும் ராசிகள்.. உங்க ராசி இருக்கு போல?
May 24, 2025 10:02 AMவெற்றி முத்தமிடும் யோகம் உங்களுக்கா.. ஜூன் மாதம் கிரகப் பெயர்ச்சிகளால் பெரிய மாற்றம் யாருக்கு.. அதிர்ஷ்டமான 5 ராசிகள்
May 24, 2025 10:02 AMசனி 30 வருடங்களுக்கு பிறகு.. கொட்டும் பண மழையில் நனையும் ராசிகள்.. இனி ஜாலிதான்!
May 24, 2025 08:53 AMசனி தோஷத்தால் அவதியா.. தோஷம் நீங்க சனி ஜெயந்தி நாளில் இரவில் எங்கு விளக்கு ஏற்ற வேண்டும் பாருங்க!
May 24, 2025 08:03 AMபண விஷயத்தில் கவனம்.. புதன் ராசி மாற்றத்தால் யாருக்கு சிக்கல் பாருங்க.. உங்கள் ராசிக்கு என்ன தாக்கம்? விவரம் இதோ!
சுக்கிர பகவான் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் சுக்கிரன் அக்டோபர் 13-ஆம் தேதி அன்று தனுசு ராசியில் இருந்து விலகி விருச்சிக ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். சுக்கிரனின் விருச்சிக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு யோகம் தலைக்கு மேல் வரப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.