Rahu Rasis: கும்ப ராசி சேட்டை ஆரம்பம்.. ராகு வேலை தொடக்கம்.. பொன்னான நேரம் வந்துவிட்டது.. பணக்கார வாழ்க்கை யாருக்கு?
Rahu Rasis: ராகு பகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி மீன ராசிகளில் இருந்து விலகி, கும்ப ராசிக்கு செல்கிறார். ராகு பகவானின் இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர்.

Rahu Rasis: நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு பகவான் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விலகி வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 19, 2025 04:38 PMமீன ராசி: கஷ்ட இருளில் சிக்கிய ராசிகள்.. சிரமங்களை கொடுக்கும் சனி ராகு சேர்க்கை.. உங்க ராசி என்ன?
Apr 19, 2025 02:08 PMகேது பெயர்ச்சி பலன்கள்: இனி 3 ராசிகள் மீது பண மூட்டைகள் விழும்.. கேது ஆட்டம் ஆரம்பம்.. உங்க ராசி என்ன சொல்லுங்க?
Apr 19, 2025 01:29 PM62 ஆண்டுகளுக்கு பின் இன்று பாரிஜாத யோகம்.. எந்த 3 ராசிகளுக்கு எதிர்பாராத பலன்கள் கிடைக்கும் பாருங்க!
Apr 19, 2025 07:00 AMகுபேர ராசிகள்: 4 ராஜ யோகங்கள்.. 3 குபேரன் ராசிகள்.. அக்ஷய திருதியை நாளில் லட்சுமி தேவி பண மழை.. உங்க ராசி என்ன?
Apr 19, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : 19 ஏப்ரல் 2025 மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 18, 2025 01:26 PM'வியாபாரத்தில் நஷ்டம், வாழ்க்கைத்துணையுடன் மோதலுக்கு வாய்ப்பு': ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டம்பெறும் ராசிகள்
ராகு கேது எப்போதும் இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர் வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும். ராகு பகவான் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.
ராகு பகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி மீன ராசிகளில் இருந்து விலகி, கும்ப ராசிக்கு செல்கிறார். வருகின்ற 2026 ஆம் ஆண்டு நவம்பர் 24 வரை இதே ராசியில் பயணம் செய்வார். ராகு பகவானின் இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காண்போம்.
மேஷ ராசி
ராகு பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். நேர்மறையான மாற்றங்கள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். கடின உழைப்பிற்கான பலன்களை உங்களுக்கு கிடைக்கும். பெற்றோரின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.
வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த தடைகள் அனைத்தும் குறையும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். அனைத்து விருப்பங்களும் உங்களுக்கு நிறைவேறும். உங்களுக்கு அரசாங்கத்தின் உதவிகள் முழுமையாக கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பொருளாதார ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மகர ராசி
ராகு பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு இழந்த பணம் திரும்பி தேடி வரும். திடீரென செல்வத்தின் ஆதரவு முழுமையாக இருக்கும். நிறுத்தப்பட்ட வேலைகள் அனைத்தும் மீண்டும் தொடங்கப்படும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு அனைத்தும் கிடைக்கும். நீண்ட காலம் நிதி சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் உங்களுக்கு விலகும்.
அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. வெளியூர் பயணங்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். 2025 வரை உங்களுக்கு ராகு பகவான் சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தும் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
கும்ப ராசி
ராகு பகவானின் இடமாற்றம் உங்களுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. உங்கள் வாழ்க்கையில் அனைத்து விதமான மாற்றங்களும் கிடைக்கப் போகின்றது. குடும்பத்தில் இருந்து சண்டை மற்றும் சச்சரவுகள் அனைத்தும் விலகும். தொழில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அமைதி அதிகரிக்கும்.
உங்கள் வாழ்க்கையில் நிம்மதியான மனநிறைவு கிடைக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பற்றி தரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
