Guru Lucky: குரு லுங்கி டான்ஸ் போடும் ராசிகள்.. பணத்தில் திக்கு முக்காடி நிற்கப் போகும் ராசிகள்.. வாயை பிளக்க போவது யார்
Guru Bhagavan: குரு பகவானின் மிருகசீரிஷம் நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. இருப்பினும் ஒரு சிலர் ராசிகள் கொடி கட்டி பறக்க போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

Guru Lucky: நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது உள்ளத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற போட்டோக்கள்
May 19, 2025 02:19 PMராகுவும் சனியும் பிரிந்தாச்சு.. இனி ராஜவாழ்க்கை வாழப்போற 3 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
May 19, 2025 10:03 AMஉங்களுக்கு ரோகிணி நட்சத்திரமா? கல்வி முதல் தொழில் வரை! அனைத்து தகவல்களும் உள்ளே!
May 19, 2025 09:10 AMநியூமராலஜி பலன்கள்: பண விஷயத்தில் உஷாரா இருங்க.. இன்று மே 19 உங்களுக்கு எப்படி இருக்கும்? உங்க ராசி பலன் என்ன சொல்லுது?
May 18, 2025 05:46 PMகுரு+ராகு கேது பெயர்ச்சி: ரிஷபம் முதல் மகரம் வரை…! கோடிகளை குவிக்க போகும் 6 ராசிகள்!
May 18, 2025 04:12 PMசிம்ம ராசியில் செவ்வாய் சஞ்சாரம்.. கவலைகள், பிரச்னைகள் நீங்கி செல்வத்தை பெறப்போகும் ராசிகள்
May 18, 2025 01:52 PMஎதிர்காலத்தை பிரதிபலிக்கும் கனவுகள்.. இந்த விஷயங்கள் கனவில் வருகிறதா? இனி உங்கள் விதி மாறி அதிர்ஷ்ட மழை பொழிவுதான்
குருபகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குரு பகவான் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடத்தை மாற்றினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் குரு பகவான் வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் நுழைகின்றார். வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். இது செவ்வாய் பகவானின் சொந்த நட்சத்திரம் ஆகும். குரு பகவானின் மிருகசீரிஷம் நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. இருப்பினும் ஒரு சிலர் ராசிகள் கொடி கட்டி பறக்க போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.