தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Mercury: ஜூன் பணத்தில் மிதக்கும் ராசிகள்.. புதன் விளையாட்டு ஆரம்பம்.. அதிர்ஷ்ட ராசிகளில் நீங்களும் உண்டா?

Lord Mercury: ஜூன் பணத்தில் மிதக்கும் ராசிகள்.. புதன் விளையாட்டு ஆரம்பம்.. அதிர்ஷ்ட ராசிகளில் நீங்களும் உண்டா?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 17, 2024 11:57 AM IST

Lord Mercury: புதன் பகவானின் கடக ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வரும் ஜூலை 19ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்யப்போகிறார். இது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறிப்பிட்டு இங்கு காணலாம்.

ஜூன் பணத்தில் மிதக்கும் ராசிகள்.. புதன் விளையாட்டு ஆரம்பம்.. அதிர்ஷ்ட ராசிகளில் நீங்களும் உண்டா?
ஜூன் பணத்தில் மிதக்கும் ராசிகள்.. புதன் விளையாட்டு ஆரம்பம்.. அதிர்ஷ்ட ராசிகளில் நீங்களும் உண்டா?

புதன் பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வந்தால் கடந்த ஜூன் 14ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு சென்றார். வரும் ஜூன் 29ஆம் தேதி அன்று சந்திர பகவானின் சொந்தமான ராசிக்கான கடக ராசிக்கு உள் நுழைகிறார்.

புதன் பகவானின் கடக ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வரும் ஜூலை 19ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்யப்போகிறார். இது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறிப்பிட்டு இங்கு காணலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசிகள் நான்காவது வேட்டையில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். மிதுன நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். முக்கியமாக உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான சூழ்நிலை அமையும்.

மிதுன ராசி

உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

துலாம் ராசி

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கப்போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். மீண்டும் புதிய காரியங்கள் அனைத்தும் தொடங்கும். 

நீண்ட தூர பயணங்கள் நல்ல பலன்கள் பெற்று தரும். நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் புதன் பகவான் உங்களுக்கு சாதகமான யோகங்களை கொடுப்பார். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9