மாடி மேல மாடி கட்டி கோடிகளை சேர்க்கும் ராசிகள்.. செவ்வாய் கூரையை பிச்சுகிட்டு கொட்டுவார்.. நிம்மதி மூச்சு வருகிறது!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மாடி மேல மாடி கட்டி கோடிகளை சேர்க்கும் ராசிகள்.. செவ்வாய் கூரையை பிச்சுகிட்டு கொட்டுவார்.. நிம்மதி மூச்சு வருகிறது!

மாடி மேல மாடி கட்டி கோடிகளை சேர்க்கும் ராசிகள்.. செவ்வாய் கூரையை பிச்சுகிட்டு கொட்டுவார்.. நிம்மதி மூச்சு வருகிறது!

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 05, 2024 09:51 AM IST

Lord Mars: செவ்வாய் பகவானின் பின்னோக்கிய பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டம் அடையப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மாடி மேல மாடி கட்டி கோடிகளை சேர்க்கும் ராசிகள்.. செவ்வாய் கூரையை பிச்சுகிட்டு கொட்டுவார்.. நிம்மதி மூச்சு வருகிறது!
மாடி மேல மாடி கட்டி கோடிகளை சேர்க்கும் ராசிகள்.. செவ்வாய் கூரையை பிச்சுகிட்டு கொட்டுவார்.. நிம்மதி மூச்சு வருகிறது!

இந்நிலையில் தற்போது செவ்வாய் பகவான் கடக ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற டிசம்பர் 7ஆம் தேதி அன்று கடக ராசியில் பயணம் செய்து வரும் செவ்வாய் பகவான் வக்கிர பெயர்ச்சி அடைகின்றார். செவ்வாய் பகவானின் பின்னோக்கிய பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டம் அடையப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

செவ்வாய் பகவானின் வக்கிரப் பெயர்ச்சி உங்களுக்கு பல்வேறு விதமான யோகங்களை கொடுக்கப் போகின்றது. புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழில் வாழ்க்கையில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கக்கூடும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். 

பழைய திட்டங்கள் தற்போது வெற்றி பெறும். புதிய திட்டங்கள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

சிம்ம ராசி

செவ்வாய் பகவானின் வக்கிரப் பெயர்ச்சி உங்களுக்கு நிதி ஆதாயத்தை பெற்று தரும். தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் ஆரம்ப காலகட்டத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் உங்களுக்கு குறையும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். 

புத்திசாலித்தனமான தேர்வுகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வியாபாரத்தில் உங்களுக்கு உடனடி லாபம் கிடைக்கக்கூடும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் காதல் வாழ்க்கை உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்றுத் தரும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

தனுசு ராசி

செவ்வாய் பகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. பொறுமையால் உங்களுக்கு அனைத்து வெற்றிகளும் கிடைக்கும். முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய வாய்ப்புகள் அனைத்தும் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

வியாபாரத்தை விரிவு படுத்த கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வணிகத்தில் உங்களுக்கு இரட்டைப்பான லாபம் கிடைக்கும். காதல் வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை செய்யும். இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner