கோடி கோடியா கொட்டும் கோடீஸ்வர ராசி.. செவ்வாய் மிரட்டும் ராசிகள்.. வெற்றிக்கொடி பறக்க போகுது!
Lord Mars: செவ்வாய் பகவானின் வக்கிரப் பெயர்ச்சி கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Mars: நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை உண்டாக்கும்.
இது போன்ற போட்டோக்கள்
May 19, 2025 02:19 PMராகுவும் சனியும் பிரிந்தாச்சு.. இனி ராஜவாழ்க்கை வாழப்போற 3 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
May 19, 2025 10:03 AMஉங்களுக்கு ரோகிணி நட்சத்திரமா? கல்வி முதல் தொழில் வரை! அனைத்து தகவல்களும் உள்ளே!
May 19, 2025 09:10 AMநியூமராலஜி பலன்கள்: பண விஷயத்தில் உஷாரா இருங்க.. இன்று மே 19 உங்களுக்கு எப்படி இருக்கும்? உங்க ராசி பலன் என்ன சொல்லுது?
May 18, 2025 05:46 PMகுரு+ராகு கேது பெயர்ச்சி: ரிஷபம் முதல் மகரம் வரை…! கோடிகளை குவிக்க போகும் 6 ராசிகள்!
May 18, 2025 04:12 PMசிம்ம ராசியில் செவ்வாய் சஞ்சாரம்.. கவலைகள், பிரச்னைகள் நீங்கி செல்வத்தை பெறப்போகும் ராசிகள்
May 18, 2025 01:52 PMஎதிர்காலத்தை பிரதிபலிக்கும் கனவுகள்.. இந்த விஷயங்கள் கனவில் வருகிறதா? இனி உங்கள் விதி மாறி அதிர்ஷ்ட மழை பொழிவுதான்
அந்த வகையில் செவ்வாய் பகவான் தற்போது கடக ராசியில் பயணம் செய்து வருகின்றார். கடக ராசியில் செவ்வாய் பகவான் வருகின்ற டிசம்பர் 7ஆம் தேதி அன்று வக்கிர பெயர்ச்சி அடைகின்றார். செவ்வாய் பகவானின் வக்கிரப் பெயர்ச்சி கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேஷ ராசி
செவ்வாய் பகவானின் வக்கிர பயணம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தர போகின்றது. புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உங்களை ஆளும் கிரகமாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். தனிப்பட்ட வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.