விருச்சிக ராசியில் புதன் பெயர்ச்சி.. இன்று முதல் அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் 4 ராசிகள்..!
தனது சொந்த ராசியில் பயணித்து வரும் புதன் பகவான் அக்டோபர் 29 ஆம் தேதி விருச்சிக ராசியில் நுழைகிறரா். இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். எது எந்தெந்த ராசிகள் என்று பார்ப்போம்.

புனித தந்தேராஸ் பண்டிகை இந்தாண்டு அக்டோபர் 29 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு முன்பு தான் தந்தேராஸ் என்னும் "தனதிரயோதசி" நாளாகும். ஜோதிடத்தின் படி இந்த ஆண்டின் தந்தேராஸ் தினமானது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த கிரகங்களின் இளவரசனான புதன்விருச்சிக ராசியில் நுழைவார். புதன் இந்த ராசியில் நுழைந்து சுக்கிரனுடன் இணைந்து லட்சுமி நாராயண யோகத்தை உருவாக்குவார். புதனின் பெயர்ச்சி
இது போன்ற போட்டோக்கள்


Jul 26, 2025 06:44 PM2025 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த 3 ராசிகளுக்கு என்ன நடக்கும் என்பது பற்றிய பாபா வாங்காவின் தீர்க்கதரிசனம் இதோ!

Jul 24, 2025 11:53 AMநாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறும்.. புதனின் ராசி மாற்றத்தால் வரும் அதிர்ஷ்டம்தா!

Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?

Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!

Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!

Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
புத்திசாலித்தனம், பேச்சு, தகவல் தொடர்பு, தர்க்கம், நட்பு ஆகியவற்றின் காரணியாகவும் புதன் பகவான் உள்ளார். இப்படிப்பட்ட புதன் தற்போது தனது சொந்த ராசியான கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்த நிலையில் அக்டோபர் 29 ஆம் தேதியான இன்று விருச்சிக ராசிக்கு செல்ல இருக்கிறார். புதனின் இந்த பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட 4 ராசிகளுக்கு புதன் பெயர்ச்சி மங்களகரமானதாக கருதப்படுகிறது . இந்த அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
மிதுனம்
புதன் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். வியாபாரிகளுக்கு நேரம் சாதகமாக இருக்கும். புதிய கொடுக்கல் வாங்கல்களும் லாபத்தை அதிகரிக்கும். லக்ஷ்மி தேவியின் ஆசீர்வாதம் உங்கள் மீது இருக்கும். மேலும் உங்கள் நிதி நிலையிலும் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்ப உறவுகள் பலமாக இருக்கும்.
