Horoscope: மோசமான வாழ்க்கை.. சிம்மத்தில் புகுந்தார் சூரியன்.. அய்யய்யோ என கத்தும் ராசிகள்
Horoscope: சூரிய பகவானின் சிம்ம ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்க போகின்றன ஒரு சில ராசிகள் கஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். சூரிய பகவானின் இடமாற்றத்தால் கஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள் குறித்து காண்போம்.

Horoscope: நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். அவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.
இது போன்ற போட்டோக்கள்
Mar 19, 2025 06:01 PMகேது பெயர்ச்சி: பணக்கார இடத்தை பிடிக்கப் போகும் ராசிகள் இவர்கள்தானா?.. கடின உழைப்பு தேவை.. கவலைப்படாத ராசிகள்
Mar 19, 2025 05:53 PMருச்சக யோகம்: பணமழை கொட்டும்.. விருச்சக ராசியில் நுழையும் செவ்வாய்.. செல்வ ராசிகள் பட்டியலில் நீங்கள் உண்டா?
Mar 19, 2025 01:34 PMஒரே நாளில் சனிப்பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணம்.. இந்த 3 ராசிக்கு பாதிப்பு.. உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்துங்கள்!
Mar 19, 2025 11:37 AMஅதிர்ஷ்ட ராசிகள் : நான்கு கிரகங்களின் சேர்க்கை.. மூன்று ராசிக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகுது.. அந்தஸ்து, கௌரவம் உயரும்!
Mar 19, 2025 10:04 AMபிசாசு யோகம்: தரித்திர யோகத்தில் மாட்டிக் கொண்ட ராசிகள்.. ராகு சனி உருவாக்கிய பிசாசு யோகம்.. எது உங்க ராசி?
Mar 19, 2025 09:25 AMகேது பெயர்ச்சி 2025 : சிம்ம ராசியில் பிரவேசிக்கும் கேது.. எந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட் .. பண மழை நனையும் யோகம் உங்களுக்கா
அந்த வகையில் சூரிய பகவான் தனது சொந்தமான ராசியான சிம்ம ராசியில் கடந்த ஆகஸ்ட் பதினாறாம் தேதி அன்று நுழைந்தார். சூரிய பகவானின் சிம்ம ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்க போகின்றன ஒரு சில ராசிகள் கஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். சூரிய பகவானின் இடமாற்றத்தால் கஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள் குறித்து காண்போம்.
மகர ராசி
உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் ஆட்சி செய்து வருகிறார். சூரிய பகவான் இதனால் நீங்கள் மிகவும் சிக்கலான சூழ்நிலையை சந்திக்க போகின்றீர்கள். உடல் ஆரோக்கியத்தின் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதயம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உறவினர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வெளியே செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது. உணவு பழக்கவழக்கங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திடீர் சிக்கல்கள் உங்களைத் தேடி வரும். அதிக எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தேவையற்ற நிதி செலவுகளை குறைத்துக் கொள்வது. நல்லது கொட்டு அதிர்ஷ்டம் கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். எதிரிகளால் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. நீங்கள் கூடுதல் கவனம் செலுத்தி எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
கும்ப ராசி
உங்கள் ராசியில் சூரிய பகவான் பல்வேறு விதமான சிக்கல்களை கொடுக்கப் போகின்றார். திருமண வாழ்க்கையில் சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படக்கூடும் வாழ்க்கை துணையோடு உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் நஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
கூட்டுத் தொழில் முயற்சிகளை தற்போது தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அணுகுமுறை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதிர்ஷ்டம் தேடி வர சற்று தாமதம் ஆகும்.
திருமண வாழ்க்கை உங்களுக்கு சாதகமாக இல்லை. ஆக்கிரமிப்பு உங்கள் மீது ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாழ்க்கை துணையோடு தேவையற்ற வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திருமண வாழ்க்கையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உறவினர்கள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த நினைப்பார்கள் நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
