Today Pooja Time: புதன்கிழமை வழிபாட்டின் விஷேசம்.. இன்று பூஜைக்கு உகந்த நேரம் மற்றும் வழிபாட்டின் பயன்கள் இதோ!
Today Pooja Time: புதன்கிழமை வழிபாட்டின் விசேஷம், இன்று பூஜைக்கு உகந்த நேரம் மற்றும் இன்றைய நாளில் எந்த கடவுளை வணங்கினால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பது பற்றி காண்போம்.

Today Pooja Time: 2024 செப்டம்பர் 11 ஆம் தேதியான இன்று காலை, மாலை நல்ல நேரம், எமகண்டம், எப்போது என்பதை பற்றி பார்ப்போம். மேலும் இன்றைய நாளில் எந்த கடவுளை வணங்குவது உங்களுக்கு நன்மை பயக்கும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 18, 2025 10:08 PMSani puthan luck: நண்பர்கள் மூலம் ஏமாற்றம்.. திருமண கசப்பு.. சனி புதன் சேர்க்கை பலன்கள் என்னென்ன தெரியுமா?
Mar 18, 2025 06:10 PMசூரியன் மீனம்: கூரைய பிச்சிகிட்டு பணம் கொட்டப் போகும் ராசிகள்.. சூரியன் மீனத்தில் நுழைந்தார்.. இதுல எது உங்க ராசி?
Mar 18, 2025 03:00 PMசுக்கிரன் யோகம்: கொட்டிக் கொடுக்க வரும் சுக்கிரன்.. பண யோகத்தில் நனையும் ராசிகள்.. மீன ராசி உதயம்!
Mar 18, 2025 01:14 PMமீன ராசி: துன்பங்கள் துரத்தி துரத்தி அடிக்கும் ராசிகள்.. மீன ராசியில் புதன் அஸ்தமனம்.. கஷ்டப்படும் ராசிகள் யார்?
Mar 18, 2025 11:29 AMஇரண்டு கிரகங்களின் மாற்றம்.. இந்த மூன்று ராசிகளுக்கு அடிக்க போகுது ஜாக்பாட்.. பட்ட கஷ்டம் எல்லாம் அகலும்!
Mar 18, 2025 11:17 AMஇந்த மூன்று ராசிக்கு நிலம், வாகனம் வாங்கும் யோகம் இருக்கு.. உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேறும்.. புதனால் ஆதாயம்!
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது பழமொழி. புதன்கிழமை வழிபாடு மிகவும் சிறப்பான பலன்களை தரும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில் புதன் பகவானுக்கான ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திர நாட்களில் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் தொழில் போட்டிகள் நீங்கி சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த நாள் புதன் கிழமை. இன்றைய நாளில் பூஜைக்கு உகந்த நேரம் பற்றியும் பார்ப்போம்.
இன்றைய பஞ்சாங்கம்
தமிழ் ஆண்டு : குரோதி வருடம்
மாதம் : ஆவணி மாதம்
தேதி: 26 (11.09.2024
கிழமை: செவ்வாய்க்கிழமை
வளர் - பிறை.
பக்ஷம்:~ சுக்ல - பக்ஷம்:-
வளர் - பிறை.
திதி: ~ அஷ்டமி:-
இரவு: 07.22 வரை பின்பு நவமி.
ஸ்ரார்த்த திதி:~ சுக்ல - அஷ்டமி.
நேத்திரம்: 1 - ஜீவன்: 1/2.
நாள்: ~ புதன்கிழமை, { ஸௌம்ய- வாஸரம் } -
சம - நோக்கு நாள்.
நக்ஷத்திரம்:-
மாலை: 06.07 வரை கேட்டை, பின்பு மூலம்.
நாம - யோகம்:
இரவு: 09.11 வரை ப்ரீதி, பின்பு ஆயுஷ்மான்.
அமிர்தாதி - யோகம்:-
மாலை 06.07 வரை சித்தயோகம், பின்பு யோகம் சரியில்லை.
அமிர்தாதி - யோகம்:-
மாலை 06.07 வரை சித்தயோகம், பின்பு யோகம் சரியில்லை.
நல்ல நேரம்:
காலை: ~ 09.15 - 10.15 PM.
மாலை: ~ 04.45 - 05.45 PM.
கௌரி- நல்ல நேரம்:
காலை: 10.45 - 11.45 AM.
மாலை: 07.30 - 08.30 PM.
ராகு காலம்:
பிற்பகல்: ~ 12.00 - 01.30 PM .
எமகண்டம்:
காலை: 07.30 - 09.00 AM.
குளிகை:
காலை: ~ 10.30 - 12.00. PM.
சூரிய - உதயம்:
காலை: 06.04. AM.
சூரிய- அஸ்தமனம்:
மாலை: 06.09 PM.
சந்திராஷ்டம நட்சத்திரம்:
பரணி, - கிருத்திகை.
சூலம்: ~ வடக்கு.
பரிகாரம்: ~ பால்.
தின- சிறப்புக்கள்:
சந்திராஷ்டம ராசி:
இரவு 09.09 வரை மேஷம் பின்பு ரிஷபம் ராசி.
ஸ்தல- விசேஷங்கள்:
மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் வளையல் விற்றருளிய காட்சி.
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்த சாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய வழிபாடு:
ஸ்ரீ காலபைரவரை வழிபாடு செய்து வர ஆயுள் விருத்தி உண்டாகும்.
லக்ன - நேரம்:
(திருக்கணித பஞ்சாங்கம் அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது. )
கடகம் - லக்னம்:
காலை: 02.20 - 04.28 AM வரை.
சிம்ம - லக்னம்:-
காலை: 04.29 - 06.33 AM வரை.
கன்னி- லக்னம்:-
காலை: 06.34 - 08.34 AM வரை.
துலாம் - லக்னம்:-
காலை: 08.35 - 10.39 AM வரை.
விருச்சிகம் - லக்னம்:-
பகல்: 10.40 - 12.51 PM வரை.
விருச்சிகம் - லக்னம்:-
பகல்: 10.40 - 12.51 PM வரை.
தனுசு - லக்னம்:-
பகல்: 12.52 - 02.58 PM வரை.
மகர லக்னம்;-;
பகல்: 02.59 - 04.51 PM வரை.
கும்பம்- லக்னம்:-
மாலை: 04.52 - 06.35 PM வரை.
மீனம்- லக்னம்:-
மாலை: 06.36 - 08.16 PM வரை.
மேஷம் - லக்னம்:-
இரவு: 08.17 - 10.01 PM வரை.
ரிஷபம் - லக்னம்:-
இரவு: 10.02 - 12.04 AM வரை.
மிதுனம் - லக்னம்:-
இரவு: 12.05 - 02.15 AM வரை.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்