12 ராசிகளையும் போட்டுத்தாக்கும் சூரியன்.. தலைகீழாக திருப்பி யாருக்கு என்ன செய்யப்போகிறார்.. பாருங்க!
12 ராசிகளையும் போட்டுத்தாக்கும் சூரியன்.. தலைகீழாக திருப்பி யாருக்கு என்ன செய்யப்போகிறார் என்பது குறித்துப் பார்ப்போம்.

கிரகங்களின் ராஜாவான சூரியன் விருச்சிக ராசியில் பிரவேசித்துள்ளார். கடந்த நவம்பர் 16ஆம் தேதி சனிக்கிழமை நடந்த இந்த சூரியப் பெயர்ச்சி நடந்து இருப்பது, வெவ்வேறு ராசிகளுக்கு வெவ்வேறு முடிவுகளைத் தருகிறது. விருச்சிக ராசியில் சூரியனின் சஞ்சாரம் உங்கள் வாழ்க்கையில் நிதி, ஆரோக்கியம் மற்றும் உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற போட்டோக்கள்
Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?
Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
மேஷம்:
விருச்சிக ராசியில் சூரியன் பெயர்ச்சியால், மேஷத்தில் இருந்து 8ஆம் வீட்டில் இருப்பதால் சாதகமாக இல்லை. ஆரோக்கியப் பிரச்னைகள் தலைதூக்கும். செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அமைதிக்காக இறைவனை வழிபடுவது நல்லது.
ரிஷபம்:
விருச்சிக ராசியில் சூரியன் பெயர்ச்சியால், ரிஷப ராசியில் இருந்து சூரியன் 7ஆம் வீட்டில் இருப்பதால் திருமண வாழ்க்கையில் சில பதற்றங்கள் இருக்கலாம். உங்கள் துணையிடமிருந்து பிரச்னைகள் வந்தால் பொறுத்துப் போங்கள். வியாபாரத்தில் தடைகள் ஏற்படலாம். நற்செயல்கள் தாமதமாகும்.