தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Coimbatore: சொந்த ஊருக்காரவங்க நீங்க.. உங்கள நா என்னத்த சொல்ல முடியும்' வானதி அதிரடி

Coimbatore: சொந்த ஊருக்காரவங்க நீங்க.. உங்கள நா என்னத்த சொல்ல முடியும்' வானதி அதிரடி

Jun 16, 2024 08:28 PM IST Pandeeswari Gurusamy
Jun 16, 2024 08:28 PM IST
  • Vikravandi By Election: தமிழகத்தில் இடைத்தேர்தலை எப்படி அராஜகமாக நடத்துகிறார்கள் பணபலத்தையும் அதிகார பலத்தையும் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதையும் மீறி மக்கள் சக்தி மீது நம்பிக்கை வைத்து தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலில் போட்டியிடுகிறது எனவும் பாஜக மகளிர் மீது தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
More