தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Women Devotees Celebrates Attukal Pongala Festival At Thiruvananthapuram

Attukal Pongal: ஆற்றுக்கால் பொங்கல் விழா.. லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு!

Feb 25, 2024 03:27 PM IST Karthikeyan S
Feb 25, 2024 03:27 PM IST
  • கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் 10 நாட்கள் திருவிழாவின் இறுதிநாளான இன்று பொங்கல் வைபவம் தொடங்கியது. உலக பிரசித்திபெற்ற ஆற்றுக்காலில் கோலாகலமாக நடைபெற்ற இந்த பொங்கல் திருவிழாவில் கேரளா மட்டுமின்றி அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பெண்கள் திருவனந்தபுரத்தில் திரண்டு சாலைகளில் வழிநெடுக பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.
More