பெங்களூரு சாலைகளில் வாகனங்களுக்கு பதில் மீன்கள்..!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  பெங்களூரு சாலைகளில் வாகனங்களுக்கு பதில் மீன்கள்..!

பெங்களூரு சாலைகளில் வாகனங்களுக்கு பதில் மீன்கள்..!

Published Oct 22, 2024 06:57 PM IST Karthikeyan S
Published Oct 22, 2024 06:57 PM IST

  • பெங்களூருவில் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்துவருகிறது. தொடர் மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த சூழலில் பெங்களூருவின் முக்கிய பகுதியான எலகங்காவில் தற்போது முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. தேங்கியுள்ள மழைநீரில் விதவிதமான மீன்கள் துள்ளி விளையாடி வருகின்றன. அவற்றை பொதுமக்கள் ஆர்வமாக பிடித்துசெல்கின்ற காட்சி வெளியாகி இருக்கிறது.

More