தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Madurai Vaigai River: வசீகரிக்கும் வைகை ஆறு - பிரம்மிக்க வைக்கும் கழுகு பார்வை காட்சிகள்!

Madurai Vaigai River: வசீகரிக்கும் வைகை ஆறு - பிரம்மிக்க வைக்கும் கழுகு பார்வை காட்சிகள்!

May 15, 2024 05:30 PM IST Karthikeyan S
May 15, 2024 05:30 PM IST
  • தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்தின் பாசனத்திற்காக முதற்கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நேற்று மதுரை வந்தடைந்தது. இதனால், மதுரை வைகை ஆற்றில் 2வது நாளாக இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதன் எதிரொலியாக நகரில் ஆற்றுப்பகுதியின் அருகே ஆங்காங்கே உள்ள இணைப்புச்சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வைகை கரையோர மக்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெள்ள அபாய எச்சாிக்கை விடுத்துள்ளார்.
More