மதுரையை புரட்டி எடுத்த கோர மழை..தண்ணீரில் தத்தளிக்கும் குடியிருப்புகள்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  மதுரையை புரட்டி எடுத்த கோர மழை..தண்ணீரில் தத்தளிக்கும் குடியிருப்புகள்!

மதுரையை புரட்டி எடுத்த கோர மழை..தண்ணீரில் தத்தளிக்கும் குடியிருப்புகள்!

Published Oct 23, 2024 04:07 PM IST Karthikeyan S
Published Oct 23, 2024 04:07 PM IST

  • மதுரை செல்லூர் பகுதியில் நேற்று பெய்த கனமழை காரணமாக செல்லூர் கண்மாய் நிரம்பி வெள்ள நீர் தொடர்ந்து வீடுகளுக்கள் புகுந்து வருகிறது. தொடர் கனமழையால் பெரியார் வீதி, போஸ் வீதி, காமராஜர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

More