தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Vyjayanthimala Dance In Ayodya Ramar Temple

Vyjayanthimala: ராமர் கோயிலில் அசத்தல் நடனமாடி ஆச்சர்யப்படுத்திய பழம்பெரும் நடிகை வைஜேந்தி மாலா

Mar 02, 2024 10:15 PM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 02, 2024 10:15 PM IST
  • அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை நிகழ்வுக்கு பின்னர் ஜனவரி 27 முதல் 45 நாள்களுக்கு ராக சேவா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 90 வயதாகும் பழம்பெரும் நடிகை வைஜேந்திமாலா பரதநாட்டியம் ஆடி பார்வையாளர்களை கவர்ந்தார். வயதானாலும் அபிநயம் குறையாமலும், அற்புத நடன அசைவுகளாலும் பார்ப்பவர்களை பிரமிப்பை ஏற்படுத்தினார் வைஜேந்தி மாலா. அவர் நடனமாடிய விடியோ இதோ
More