தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Assam:ஊரையே காலி செய்து விட்டு வாக்களிக்க படகில் வந்த வாக்காளர்கள்!

Assam:ஊரையே காலி செய்து விட்டு வாக்களிக்க படகில் வந்த வாக்காளர்கள்!

May 07, 2024 06:32 PM IST Karthikeyan S
May 07, 2024 06:32 PM IST
  • மக்களவை 3-ஆம் கட்ட தோ்தலையொட்டி, குஜராத், கா்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் இன்று (மே 7) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே அஸ்ஸாம் மாநிலம் துப்ரி பகுதியை சேர்ந்த வாக்காளர்கள் படகில் வந்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
More