தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Loksabha Election 2024: கர்நாடகத்தில் ஏர் பலூனைப் பயன்படுத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு

Loksabha Election 2024: கர்நாடகத்தில் ஏர் பலூனைப் பயன்படுத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு

May 02, 2024 05:46 PM IST Manigandan K T
May 02, 2024 05:46 PM IST
  • கர்நாடகத்தின் பெலகாவியில் சூடான காற்று பலூனைப் பயன்படுத்தி வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தேர்தல் ஆணையர் ஏற்பாடு செய்தார். இதை துணை கமிஷனர் நித்தேஷ் பாட்டீல் மற்றும் பெலகாவி ஜில்லா பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஷிண்டே ஆகியோர் திறந்து வைத்தனர்.
More