தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Visiters Banned On Watching Nilgiri Tahr For 2 Months

Nilgiri Tahr: மூணார் ராஜமலையில் வரையாடுகளை பார்வையிட திடீர் தடை - காரணம் என்ன?

Feb 01, 2024 05:20 PM IST Karthikeyan S
Feb 01, 2024 05:20 PM IST
  • கேரள மாநிலம் மூணாறு அருகே ராஐமலை பகுதியில் அதிகளவு வரையாடுகள் உள்ளன. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து வரையாடுகளை பார்வையிட்டு செல்வர். இந்நிலையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரையிலும் வரையாடுகளை பார்வையிட தடை விதிக்கப்படுவது வழக்கம். இதற்கு காரணம் இந்த காலக்கட்டம் என்பது வரையாடுகளின் இனப்பெருக்க காலமாக ஆகும். இதனால் வரையாடுகளை பார்வையிட தடைவிதிக்கப்படும். அதன்படி, இந்த வருடம் பிப்.1-ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதிவரை வரையாடுகளின் இனப்பெருக்க காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் பார்வையிட வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
More