Pakistan Girl Fan Viral Video: பாபர் அசாம் கிடையாது, கோலி தான் பெஸ்ட்! பாகிஸ்தான் ரசிகையின் க்யூட் பேச்சு
- ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி மழையால் ரத்தானது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது. இருந்தபோதிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கொடியை தனது கண்ணங்களில் ஒவ்வொரு பக்கத்திலும் வரைந்து பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இளம் பெண் ரசிகை, விராட் கோலிக்கு ஆதரவு தெரிவித்து, அவருக்காக போட்டியை காண வந்ததாக கூறியது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. விராட் கோலிக்கு ஆதரவு அளிப்பது பற்றி அவர் பேசிக்கொண்டிருக்கையில் அருகில் இருந்த ரசிகர்கள் அதற்கு ஆட்சோபனை தெரிவிக்க முற்பட்டபோது, அதை பொருப்படுத்தாமல் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக கூறிய அந்த பெண் ரசிகையின் விடியோவை நம்மவர்கள் வைரலாக்கியுள்ளனர். அதாவது அந்த பெண் பேசும்போது இடைமறித்த நபரிடம், உங்களது அண்டை பகுதியினரை நேசிப்பதில் தவறில்லை என்று அவர் கூறினார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அல்லது இந்திய முன்னால் விராட் கோலி ஆகியோரில் உங்களது ஆதரவு யாருக்கு என அந்த பெண்ணிடம் கேட்டபோது, "விராட் கோலிதான் எனது பேவரிட் வீரர். அவருக்காக தான் நான் இங்கு வந்துள்ளேன். அவர் சதம் அடிக்காமல் போனது ஏமாற்றம் அளித்தது" என்று பதில் அளித்தார். இந்த இளம் பெண் ரசிகையின் கருத்தை இந்திய ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.