தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Loksabha Election: மணிப்பூரில் வன்முறை: 11 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு

Loksabha election: மணிப்பூரில் வன்முறை: 11 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு

Apr 22, 2024 02:57 PM IST Manigandan K T
Apr 22, 2024 02:57 PM IST
  • மணிப்பூரில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரு சில வாக்குச் சாவடிகளில் வன்முறை நடந்ததைத் தொடர்ந்து, மணிப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 11 சாவடிகளில் ஏப்ரல் 22-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.
More