தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Vilathikulam Near Balasubramanya Swamy Temple Car Festival

ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Feb 24, 2024 04:08 PM IST Karthikeyan S
Feb 24, 2024 04:08 PM IST
  • தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கோவில் குமரெட்டையாபுரம் கிராமத்தில் சுமார் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மாசி மக உற்சவ விழாவையொட்டி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
More