Thangalan Vikram Speech: ரஞ்சித்தின் குரலுக்கு எப்போதும் எனது ஆதரவு உண்டு - தங்கலான் இசை வெளியீட்டில் விக்ரம் பேச்சு
- தங்கலான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர்கள் விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி, இயக்குநர் பா. ரஞ்சித் உள்பட படக்குழுவினர்கள் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் விக்ரம் தங்கலான் படம் பற்றியும், சினிமாவில் நடிகராக வந்தது பற்றியும் உருக்கமாக பேசினார். விக்ரம் பேசிய முழு விடியோ இதோ