TVK Meeting: உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம்.. தடபுடலாக நடந்த தமிழக வெற்றிக் கழக ஆலோசனை கூட்டம்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Tvk Meeting: உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம்.. தடபுடலாக நடந்த தமிழக வெற்றிக் கழக ஆலோசனை கூட்டம்!

TVK Meeting: உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம்.. தடபுடலாக நடந்த தமிழக வெற்றிக் கழக ஆலோசனை கூட்டம்!

Published Mar 11, 2024 09:55 AM IST Karthikeyan S
Published Mar 11, 2024 09:55 AM IST

  • தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ள நடிகர் விஜய், உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை சமீபத்தில் அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சார்பாக 2 கோடி உறுப்பினர் சேர்க்கை, தளபதி விஜய் பயிலகம் மற்றும் தளபதி விஜய் நூலகம் திறப்பு விழாவிற்கான ஆலோசனை கூட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்றது. இதில், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 200க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

More