தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Vijaya Prabhakaran Meet Radhika Sarathkumar At Virudhunagar

Virudhunagar: திடீரென நேருக்கு நேர் சந்தித்த இரு துருவங்கள்.. விருதுநகரில் ட்விஸ்ட்!

Mar 25, 2024 07:48 PM IST Karthikeyan S
Mar 25, 2024 07:48 PM IST
  • விருதுநகரில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வந்த தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். அப்போது நடிகர் சரத்குமார், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
More