Rip Santhan: 'சாந்தன் மரணம்'.. திருமாவளவன் சொன்ன அந்த வார்த்தை!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Rip Santhan: 'சாந்தன் மரணம்'.. திருமாவளவன் சொன்ன அந்த வார்த்தை!

Rip Santhan: 'சாந்தன் மரணம்'.. திருமாவளவன் சொன்ன அந்த வார்த்தை!

Published Feb 28, 2024 02:53 PM IST Karthikeyan S
Published Feb 28, 2024 02:53 PM IST

  • முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (பிப்.28) அதிகாலை மரணம் அடைந்தார். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "உச்ச நீதிமன்றம் விடுவித்த பிறகும் அகதிகள் முகாமில் மூன்று பேர் வைக்கப்பட்டுள்ளது தேச நலனுக்கு எதிரானது." என்று தெரிவித்தார்.

More