தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Vandiyur Teppakulam: முழு கொள்ளளவை எட்டிய மதுரை வண்டியூர் தெப்பக்குளம் - பிரத்யேக காட்சிகள்!

Vandiyur Teppakulam: முழு கொள்ளளவை எட்டிய மதுரை வண்டியூர் தெப்பக்குளம் - பிரத்யேக காட்சிகள்!

May 28, 2024 12:05 PM IST Karthikeyan S
May 28, 2024 12:05 PM IST
  • வரலாற்று சிறப்புமிக்க மதுரைக்கு மேலும் சிறப்பும், அழகும் சேர்க்கும் வகையில் வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் உள்ளது. கடந்த சில நாட்களாக மதுரையில் பெய்த தொடர் மழை காரணமாக தற்போது மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அதன் பிரத்யேக காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கின்றன.
More