தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Vanathi Srinivasan (Bjp Mla ) Press Conference

Vanathi Srinivasan: கூட்டணி பேச்சுவார்த்தை.. சீக்ரெட்டை உடைத்த வானதி சீனிவாசன்!

Mar 04, 2024 02:10 PM IST Karthikeyan S
Mar 04, 2024 02:10 PM IST
  • சென்னை தி-நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பாஜக வேட்பாளர் பட்டியலை தயாரிக்க மாநில தேர்தல் குழு அமைக்கப்படும். கூட்டணி கட்சிகளுக்கு எந்த தொகுதிகள் ஒதுக்கப்படும், அவர்கள் எந்த சின்னத்தில் போட்டியிடலாம் என்பதை தேசிய தலைமை முடிவு செய்யும். எங்களுக்கு எந்த நெருக்கடியும் கிடையாது. நாங்கள் மக்களை சந்திக்க தயாராக இருக்கிறோம். மக்களும் எங்களுக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.
More