தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Tirupparankundram: திருப்பரங்குன்றம் வைகாசி விசாகத் திருவிழா.. கழுகு பார்வை காட்சிகள்!

Tirupparankundram: திருப்பரங்குன்றம் வைகாசி விசாகத் திருவிழா.. கழுகு பார்வை காட்சிகள்!

May 23, 2024 08:06 PM IST Karthikeyan S
May 23, 2024 08:06 PM IST
  • மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாக உற்சவ திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று அரோகரா கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர். விசாகத் திருவிழாவின் கழுகு பார்வை காட்சிகள் இதோ..!
More