தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Uttarakhand: பள்ளத்தாக்கில் சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 8 பேர் பலி; 15 பேர் படுகாயம்!

Uttarakhand: பள்ளத்தாக்கில் சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 8 பேர் பலி; 15 பேர் படுகாயம்!

Jun 15, 2024 04:13 PM IST Karthikeyan S
Jun 15, 2024 04:13 PM IST
  • உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் - பத்ரிநாத் நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ருத்ரபிரயாக் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 23 பேரில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணியில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
More