Uttar Pradesh: உ.பி.யில் புதிய வந்தே பாரத் தொடக்க விழா! கூட்ட நெரசலில் சிக்கி தண்டவாளத்தில் விழுந்த பாஜக எம்எல்ஏ
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Uttar Pradesh: உ.பி.யில் புதிய வந்தே பாரத் தொடக்க விழா! கூட்ட நெரசலில் சிக்கி தண்டவாளத்தில் விழுந்த பாஜக எம்எல்ஏ

Uttar Pradesh: உ.பி.யில் புதிய வந்தே பாரத் தொடக்க விழா! கூட்ட நெரசலில் சிக்கி தண்டவாளத்தில் விழுந்த பாஜக எம்எல்ஏ

Published Sep 17, 2024 11:30 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Sep 17, 2024 11:30 PM IST

  • உத்தரபிரதேசத்தில் வந்தே பாரத் ரயில் தொடக்க விழா நிகழ்ச்சியில் பச்சை கொடி காட்டியபோது பாஜக எம்எல்ஏ ரயில் தண்டவாளத்தில் விழுந்தார். இந்த நிகழ்வில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்த நிலையில், தள்ளு முள்ளூ காரணமாக எதிர்பாராத விதமாக ரயில் முன்னே தண்டவாள பகுதியில் எம்எல்ஏ விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் எம்எல்ஏவை மீட்டனர். இதில் அவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. ரயில் உடனடியாக புறப்படாத நிலையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

More