Frog Leg Samosa: சமோசா உள்ளே இருந்த தவளை கால்..சாப்பிட்டவர் அதிர்ச்சி - உபியில் நடந்த சம்பவத்தின் வைரல் விடியோ-up a frog leg was found in a man eating samosas in ghaziabad - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Frog Leg Samosa: சமோசா உள்ளே இருந்த தவளை கால்..சாப்பிட்டவர் அதிர்ச்சி - உபியில் நடந்த சம்பவத்தின் வைரல் விடியோ

Frog Leg Samosa: சமோசா உள்ளே இருந்த தவளை கால்..சாப்பிட்டவர் அதிர்ச்சி - உபியில் நடந்த சம்பவத்தின் வைரல் விடியோ

Sep 13, 2024 06:40 PM IST Muthu Vinayagam Kosalairaman
Sep 13, 2024 06:40 PM IST

  • உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத் பகுதியில் உள்ள சாட் கடை ஒன்றில் வாடிக்கையாளர் வாங்கிய சமோசாவில் தவளையின் கால் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கடையின் உரிமையாளரிடம் முறையிட்ட அந்த வாடிக்கையாளர், போலீசில் புகார் அளித்துள்ளார். சமோசாவில் தவளையின் கால் இருக்கும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

More