தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Ugadi 2024: உகாதி பண்டிகையை சிறப்பு பூஜை செய்து கொண்டாடிய அமைச்சர்!

Ugadi 2024: உகாதி பண்டிகையை சிறப்பு பூஜை செய்து கொண்டாடிய அமைச்சர்!

Apr 09, 2024 01:39 PM IST Manigandan K T
Apr 09, 2024 01:39 PM IST
  • மத்திய அமைச்சரும் தெலங்கானா பாஜக தலைவருமான ஜி கிஷன் ரெட்டி ஏப்ரல் 09 அன்று ஹைதராபாத்தில் உகாதி பண்டிகையை கொண்டாடினார். ஜி கிஷன் ரெட்டி சிறப்பு பூஜை மற்றும் பிரார்த்தனை செய்தார். கிஷன் ரெட்டி பேசுகையில், “உகாதி பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு சமுதாய மக்களுக்கு பாஜக சார்பில் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் ஆசி வழங்குவார்கள் என நம்புகிறேன். வரும் தேர்தலில் நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக பிரதமர் மோடியின் பயணம் தொடர வேண்டும்.” என்றார்.
More