விஜய்யின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்..மக்கள் யாரை ஏற்று கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம் - உதயநிதி
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  விஜய்யின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்..மக்கள் யாரை ஏற்று கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம் - உதயநிதி

விஜய்யின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்..மக்கள் யாரை ஏற்று கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம் - உதயநிதி

Published Oct 27, 2024 07:50 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Oct 27, 2024 07:50 PM IST

  • விக்கிரவாண்டியில் நடைபெறும் தமிழக வெற்றி கழக மாநாட்டுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதுகுறித்து கூறியதாவது, "விஜய் எனக்கு நீண்டகால நண்பர். என்னுடைய முதல் திரைப்படத்தை அவரை வைத்துத்தான் தயாரித்தேன். அவரது புதிய முயற்சிக்கு வாழ்த்துகள். யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். 75 ஆண்டுக்காலமாக இங்கு பல கட்சிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. பல கட்சிகள் காணாமல் போயிருக்கிறது. மக்கள் பணியில் எப்படி ஈடுபடுகிறோம், மக்கள் யாரை ஏற்று கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம்" என்றார்.

More