Udayanidhi Stalin: திடீர் விசிட் அடித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் .. பரபரப்பான அதிகாரிகள்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Udayanidhi Stalin: திடீர் விசிட் அடித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் .. பரபரப்பான அதிகாரிகள்!

Udayanidhi Stalin: திடீர் விசிட் அடித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் .. பரபரப்பான அதிகாரிகள்!

Published Oct 04, 2024 08:00 PM IST Karthikeyan S
Published Oct 04, 2024 08:00 PM IST

  • வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3ஆவது வாரத்தில் துவங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், வருவாய்த்துறை ஆணையர் அமுதா ஐஏஎஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

More