தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Two Seats For Ammk In Bjp Alliance For Loksabha Election 2024

TTV Dinakaran: ஒன்றுதான் கேட்டோம், ரெண்டு கிடைத்துள்ளது! பாஜக - அமமுக இடையே ஒப்பந்தம் - டிடிவி தினகரன் பேச்சு

Mar 20, 2024 08:55 PM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 20, 2024 08:55 PM IST
  • பாஜக கூட்டணியில் அமமுக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை - அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அமமுக இரண்டு தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிட உள்ளது. பாஜவுடனான தொகுதி பங்கீடு கையெழுத்தான பின்னர் அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அதன் விடியோ காட்சிகள் இதோ
More