தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Car Accident: கூகுள் மேப் சொன்ன பாதையில் சென்றதில் விபத்து! ஆற்றுபாலத்தில் இருந்து கீழே விழுந்த கார் - இருவர் எஸ்கேப்

Car Accident: கூகுள் மேப் சொன்ன பாதையில் சென்றதில் விபத்து! ஆற்றுபாலத்தில் இருந்து கீழே விழுந்த கார் - இருவர் எஸ்கேப்

Jun 28, 2024 06:59 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 28, 2024 06:59 PM IST
  • கேரளா மாநிலம் காசர்கோட் அருகே குட்டிகோல் பகுதியில் கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பல்லான்சி வனச்சாலையில் ஆற்றுப்பாலம் ஒன்றில் வைப்பட்டிருந்த பேரிகேட்கள் மழையால் அடித்து செல்லப்பட்ட நிலையில், சாலை என நினைத்து பாலத்தின் சென்ற கார் ஆற்றினுள் எதிர்பாராதவிதமாக விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த இருவர் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வெள்ள நீரில் கார் முக்கால்வாசி அளவில் மூழ்கிய விடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த காரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதிய கூகுள் மேப் காட்டிய வழியை பின்பற்றியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
More