Baby Elephants: தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானைகள்..சேர்க்க போராடும் வனத்துறை!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Baby Elephants: தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானைகள்..சேர்க்க போராடும் வனத்துறை!

Baby Elephants: தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானைகள்..சேர்க்க போராடும் வனத்துறை!

Published Apr 11, 2024 03:49 PM IST Karthikeyan S
Published Apr 11, 2024 03:49 PM IST

  • கோவை வனக் கோட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இரண்டு குட்டி யானைகள் தாயைப் பிரிந்து தனியாக வந்துள்ளது. இதையடுத்து அந்த குட்டி யானைகளை கூட்டத்தில் சேர்க்க வனத்துறையினர் எடுத்த முயற்சி பயனளிக்கவில்லை. இதையடுத்து நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு குட்டி யானைகள் கொண்டுவரப்பட்டு கால்நடை மருத்துவரின் மேற்பார்வையில் பராமரித்து வருகின்றனர்.

More