கடற்கரையில் 99 முட்டைகளை இட்டு சென்ற அரிய வகை ஆலிவ் ரிட்லி ஆமை!
- திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் அரிய வகையை சேர்ந்த ஆலிவ் ரிட்லி வகை ஆமையின் 99 முட்டைகளை வனத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். திருச்செந்தூர் வனச்சரக அலுவலர் கனிமொழி அரசு அவர்களின் உத்தரவின் பேரில் வனக்காப்பாளர் முகமது பைசல் ராஜா, ஆமை இட்ட முட்டைகளை இயற்கையான முறையில் வெப்பம் கொண்டு பொரிக்க வைப்பதற்காக அதனை பத்திரமாக எடுத்து சென்று மணப்பாடு ஆமை முட்டைகள் பொரிப்பகத்தில் பத்திரமாக ஒப்படைத்தனர்.