தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Ttv Dinakaran Filled His Nomination For Theni Constituency

TTV Dhinakaran: இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டி ஏன்?.. உறுதியாக டிடிவி சொன்ன பதில்!

Mar 27, 2024 08:05 PM IST Karthikeyan S
Mar 27, 2024 08:05 PM IST
  • தேனி மக்களவை தொகுதியில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்றால் தான் அம்மாவின் கட்சியைக் காப்பாற்ற முடியும்" என்று தெரிவித்தார்.
More