தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Ttv Dhinakaran Press Meet At Kanchipuram

TTV Dhinakaran: ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டி..டிடிவி தினகரன் சொன்ன விளக்கம்!

Mar 22, 2024 05:10 PM IST Karthikeyan S
Mar 22, 2024 05:10 PM IST
  • அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடுவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மேலும், ஓ.பன்னீர்செல்வத்தை தாமரை சின்னத்தில் போட்டியிடுமாறு பாஜக நிர்பந்திக்கவில்லை எனவும், அதிமுகவுக்கு உரிமை கோரி அவர் வழக்கு தொடர்ந்துள்ளதால், வேறு கட்சியின் சின்னத்தில் நிற்க முடியாது எனவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
More