தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  'நீ ஒரு சில்ற பையன்'.. அண்ணாமலையை வெளுத்து வாங்கிய திருச்சி வேலுச்சாமி!

'நீ ஒரு சில்ற பையன்'.. அண்ணாமலையை வெளுத்து வாங்கிய திருச்சி வேலுச்சாமி!

Jul 11, 2024 08:05 PM IST Karthikeyan S
Jul 11, 2024 08:05 PM IST
  • காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திருச்சி வேலுச்சாமி சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அரிஸ்டாட்டிலுக்கு அக்கா மகன் என்றும் அரசியலுக்கே சம்மந்தமில்லாத சின்ன பையன் என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார். திருச்சி வேலுச்சாமியின் முழு பேச்சையும் இந்த வீடியோவில் காணலாம்.
More