தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Trichy Airport : திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பயன்பாட்டுக்கு வந்த புதிய முனையம் - பயணிகள் மகிழ்ச்சி!

Trichy Airport : திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பயன்பாட்டுக்கு வந்த புதிய முனையம் - பயணிகள் மகிழ்ச்சி!

Jun 11, 2024 04:16 PM IST Priyadarshini R
Jun 11, 2024 04:16 PM IST
  • திருச்சியில் சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம் பயன்பாட்டுக்கு வந்தது. திருச்சியில் ரூ.1,100 கோடியில் புதிய விமான முனையம் கட்டப்பட்டது. திருச்சி சர்வதேச விமான நிலைய புதிய முனையத்தை ஜனவரி மாதம் 2ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். பணிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில் இன்று (11.06.2024) முதல் புதிய விமான முனையம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. திருச்சி புதிய விமான நிலைய முனையத்துக்கு வந்த முதல் விமானத்துக்கு வாட்டர் சல்யூட் வரவேற்பு அளிக்கப்பட்டது. பயணிகள் மற்றும் பொதுமக்கள் உற்சமாக இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்
More