Courtallam: குற்றாலம் அருவியில் நீண்ட வரிசையில் காத்திருந்து குளிக்கும் சுற்றுலா பயணிகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Courtallam: குற்றாலம் அருவியில் நீண்ட வரிசையில் காத்திருந்து குளிக்கும் சுற்றுலா பயணிகள்

Courtallam: குற்றாலம் அருவியில் நீண்ட வரிசையில் காத்திருந்து குளிக்கும் சுற்றுலா பயணிகள்

Published Jun 19, 2024 12:34 AM IST Karthikeyan S
Published Jun 19, 2024 12:34 AM IST

  • தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சில நாட்களாக வெயில் நிலவுவதால் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. மெயின் அருவியில் ஆண்கள், பெண்கள் குளிக்கும் பகுதியில் ஓரமாகவும் குறைந்த அளவில் தண்ணீர் விழுகிறது. மெயின் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர்.

More