தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Dmk Minister: திடீரென காரை மடக்கிய பறக்கும் படை..உடனே அமைச்சர் கொடுத்த ரியாக்‌ஷன்!

DMK Minister: திடீரென காரை மடக்கிய பறக்கும் படை..உடனே அமைச்சர் கொடுத்த ரியாக்‌ஷன்!

Apr 11, 2024 03:53 PM IST Karthikeyan S
Apr 11, 2024 03:53 PM IST
  • நீலகிரி மக்களவைத் தொகுதியில், திமுக சார்பில் போட்டியிடும் ஆ.ராசாவை ஆதரித்து சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், தனது வீட்டில் இருந்து பிரச்சாரத்திற்கு சென்ற அமைச்சரின் காரை குன்னூர் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் இருந்த பைகளில் ஒவ்வொன்றாக சோதனை நடத்திய அதிகாரிகள், பின்னர் அமைச்சரை அங்கிருந்து புறப்பட்டுச் செல்ல அனுமதித்தனர்.
More