Congress: அதிரடி காட்டிய தமிழக காங்கிரஸ்.. நிறைவேற்றிய 10 தீர்மானங்கள் என்ன?-tncc president selvaperunthagai press conference - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Congress: அதிரடி காட்டிய தமிழக காங்கிரஸ்.. நிறைவேற்றிய 10 தீர்மானங்கள் என்ன?

Congress: அதிரடி காட்டிய தமிழக காங்கிரஸ்.. நிறைவேற்றிய 10 தீர்மானங்கள் என்ன?

Sep 19, 2024 05:17 PM IST Karthikeyan S
Sep 19, 2024 05:17 PM IST

  • சென்னையில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசமைப்பு சட்டத்தில் பொது பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர தீர்மானம், தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டுவர தொடர்ந்து முயற்சிப்பது, புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் கூறுவது கூட்டாட்சி தத்துவத்தை சிதைப்பதாகும், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

More