Ponmudy Press Meet: மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டியது தமிழும், ஆங்கிலமும் - அமைச்சர் பொன்முடி பேச்சு-tn students should learn tamil and english language says minister ponmudy - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Ponmudy Press Meet: மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டியது தமிழும், ஆங்கிலமும் - அமைச்சர் பொன்முடி பேச்சு

Ponmudy Press Meet: மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டியது தமிழும், ஆங்கிலமும் - அமைச்சர் பொன்முடி பேச்சு

Sep 12, 2024 06:58 PM IST Muthu Vinayagam Kosalairaman
Sep 12, 2024 06:58 PM IST

  • தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், கல்லூரி முதல்வர்கள், மண்டல இணை இயக்குனர்கள் ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் மாணவர்கள் இருமொழி கொள்கையை தான் விரும்புகின்றனர். மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டியது ஆங்கிலுமும், தமிழும். மூன்றாவதாக ஒரு மொழியை மாணவர்கள் படிக்க வேண்டும் என்று விரும்பி அவர்கள் படிப்பதில் எங்களுக்கு வேறுபட்ட கருத்து இல்லை என்று தெரிவித்தார். அமைச்சர் பேசிய முழுவிடியோ இதோ

More