தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Rajinikanth: மக்கள் வலுவான எதிர்கட்சியை தேர்வு செய்துள்ளனர்! ஜனநாயகத்துக்கு இது நல்லது - ரஜினிகாந்த்

Rajinikanth: மக்கள் வலுவான எதிர்கட்சியை தேர்வு செய்துள்ளனர்! ஜனநாயகத்துக்கு இது நல்லது - ரஜினிகாந்த்

Jun 09, 2024 06:45 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 09, 2024 06:45 PM IST
  • பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டெல்லி சென்றபோது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "மரியாதைக்குரிய பிரதமர் மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மக்கள் இந்த பாரளுமன்ற தேர்தலில் வலுவான எதிர்கட்சியை தேர்வு செய்துள்ளனர். இது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமான விஷயம்" என்று கூறினார்.
More