தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Election 2024: துரை வைகோவை ஆதரித்து கே.என்.நேரு அனல் பறக்க பிரச்சாரம்!

Election 2024: துரை வைகோவை ஆதரித்து கே.என்.நேரு அனல் பறக்க பிரச்சாரம்!

Apr 15, 2024 03:47 PM IST Karthikeyan S
Apr 15, 2024 03:47 PM IST
  • திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கு ஆதரவாக அமைச்சர் கே.என்.நேரு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருச்சி அருகே உள்ள புத்தாநத்தம் கிராமத்தில் பொதுமக்களை சந்தித்த கே.என்.நேரு துரை வைகோவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
More