தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Cm Mk Stalin: அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

CM MK Stalin: அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

Jun 19, 2024 12:37 AM IST Karthikeyan S
Jun 19, 2024 12:37 AM IST
  • சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கீழடி, மருங்கூர், வெம்பகோட்டை உள்ளிட்ட 8 இடங்களில் நடைபெறவுள்ள அகழாய்வு பணிகளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
More